Monday, February 11, 2008

One more Poem

Just one more poem to add to my list.....

ஆதவன் அவன்
கரம் தீண்டி
மலர்கின்ற
உன் முகமோ.....

இலை மேலே
நீர் என்று
பழகும்
உன் குணமோ...

கண் நான்கும்
சந்தித்தால்
திகைக்கும்
அந்த கணமோ...

எனை மயக்கியதால்...
என்றும் உன்
நினைவை என்
மனம் பிரியா...

அடியே...
என்
பத்மப்ரியா.....

2 comments:

Siva said...

nee adanga mattengariye !

Sarangan Rajamanickam said...

hi..hi..... Namakku irukure ore time pass....